Posted inUAE உலகச்செய்திகள் கல்வி
தனியார் கல்வி கற்பிக்கும்( PRIVATE TUTION PERMIT) அனுமதிச் சீட்டு , ஐக்கிய அமீரகத்தில் புதிய சட்டம் அறிமுகம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டப்பூர்வமாக தனியார் டியூஷன் அல்லது சிறப்பு வகுப்புகள் எடுக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான பிரத்யேக 'தனியார் ஆசிரியர் பணி அனுமதிச் சீட்டை' (Private Teacher Work Permit) மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகம்…



