தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் தரப்பில் ஆளும் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்(No-confidence Motion) மீது நடத்தப்பட்ட விவாதத்தின்…
சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !FACT CHECK For More details https://youturn.in/factcheck/chandraayan-3-moon-video-3d-animation.html
தமிழ்நாடு முழுவதும் தபால் துறையில் 2,994 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த துறையில் ஆர்வம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் அஞ்சல் துறையில் 30,041 கிராம…
சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது.…