Posted inAmerica ISREL Agression ISREL Situation
மர்மத் தாக்குதல்கள்: பஹ்ரைன், அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு! அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதலில் ‘ஃபால்ஸ் ஃபிளாக்’ சந்தேகம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தம் (Ceasefire) எட்டப்பட்டுள்ள நிலையில், பஹ்ரைன், அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது நடத்தப்படும் மர்மத் தாக்குதல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இது இஸ்ரேலின் திட்டமிட்ட ஒரு "நிழல் யுத்தமாக"…


