அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஈரானுக்கு இல்லை: புஜைரா தீ விபத்திற்கு அமெரிக்காவின் சாகசமே காரணம் – ஈரான் அதிரடி!
தெஹ்ரான் / புஜைரா: ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் ஈரானுக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றும், புஜைரா பகுதியில் நிகழ்ந்த கப்பல் தீ விபத்துகள் அமெரிக்காவின் "ஆபத்தான சாகசங்களின்" (US Adventurism) விளைவே என்றும் ஈரான் இராணுவத் தரப்பு…








