அமைதியை விரும்பும் மத்திய கிழக்கில், டிரம்ப் ஈரான் மீது கடற்படை முற்றுகை அல்லது தாக்குதல் குறித்து பேசும்போது, அது ஈரானை மட்டும் பாதிக்காது; ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் வளர்ச்சியை பாதிக்கும் , இந்த மிரட்டல் போக்கு அமெரிக்க மீதான நம்பிக்கையை சிதறடித்துவிட்டது
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பிடி தளர்ந்து வருவதற்கான முக்கிய காரணங்களை 1. அமைதியை விரும்பும் பிராந்தியம் பல தசாப்தங்களாகப் போர் மற்றும் மோதல்களைச் சந்தித்து வரும் மத்திய கிழக்கு நாடுகள் (குறிப்பாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை), இப்போது…




