சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார்

சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது.…

சந்திரயான் 3, நிலவில் தரையிறங்கும் “லைவ் ” காட்சிகள்

சந்திரயான் 3, நிலவில் தரையிறங்கும் "லைவ் " காட்சிகள்நேரடியாக , இஸ்ரோ தலத்தில் இருந்து  https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss After Landing