Posted inAmerica உலகச்செய்திகள்
அமெரிக்கர்களின் நிதி நிலைமையைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. நான் யாரைப் பற்றியும் சிந்திப்பதில்லை- டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய கருத்து, தற்போது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. அமெரிக்க மக்களின் பொருளாதாரச் சூழல் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு அவர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை கருத்து: செய்தியாளர் சந்திப்பின் போது,…









