Posted inISREL Situation Middle East உலகச்செய்திகள்
இலக்கு வைக்க இனி எதுவுமே இல்லை”: ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என டொனால்ட் டிரம்ப் அதிரடி
வாஷிங்டன் – ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், மிக விரைவில் இப்போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு…






