Posted inAmerica ISREL Agression Middle East
வரலாற்றுச் சின்னங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: யுனெஸ்கோ பாரம்பரியத் தளங்கள் சிதைக்கப்படுவதாக ஈரான் கண்டனம்
தெஹ்ரான் – ஈரான் மீதான வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் பழமையான வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களை (UNESCO World Heritage Sites) இஸ்ரேல் இலக்கு வைத்துத் தாக்கி வருவதாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி…






