“டிரம்ப் ஒரு ஆபத்தான ஊழல் குண்டர்” – பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எட் டேவி கடும் எச்சரிக்கை!
பிரிட்டனின் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் தலைவர் எட் டேவி (Ed Davey) முன்வைத்துள்ள இந்தக் காட்டமான விமர்சனம், சர்வதேச அரசியல் அரங்கில் டிரம்ப் எந்தளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார் என்பதையே காட்டுகிறது. லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ள…







