Posted inHUNGARY UKRINE உலகச்செய்திகள்
“உக்ரைனை அவசரமாக இணைப்பதை ஏற்க முடியாது” – ஹங்கேரி புதிய பிரதமர் பீட்டர் மக்யார் அதிரடி!
புடாபெஸ்ட்: 16 ஆண்டுகால விக்டர் ஓர்பனின் ஆட்சியை வீழ்த்தி, ஹங்கேரியின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள திஸ்ஸா (TISZA) கட்சியின் தலைவர் பீட்டர் மக்யார், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) விரிவாக்கம் குறித்து தனது முதல் முக்கியமான வெளியுறவுக் கொள்கையை அறிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள்:…

