Posted inHUNGARY உலகச்செய்திகள்
16 ஆண்டு கால சாம்ராஜ்யம் 16 மணி நேரத்தில் வீழ்ந்தது: ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் பதவியிழப்பு!
புடாபெஸ்ட்: ஐரோப்பிய அரசியலில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orban), மக்கள் புரட்சியால் தனது அதிகாரத்தை இழந்துள்ளார். 16 ஆண்டுகால அவரது ஆட்சி, எதிர்பாராத வேகத்தில் முடிவுக்கு வந்துள்ளது, சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
