Posted inAmerica உலகச்செய்திகள்
பைபிள் வசனம் என்று நினைத்து Quentin Tarantino என்று சினிமா வசனத்தை வாசித்து நாம் ஏன் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும் என்று பேசியுள்ளார் அமெரிக்க War Secretary -யாக உள்ள Pete Hegseth.
பீட் ஹெக்செத் (Pete Hegseth) போன்ற ஒரு உயர்மட்டப் பொறுப்பில் இருப்பவர், பைபிள் வசனம் என்று நினைத்து ஒரு சினிமா வசனத்தைப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கேலிக்குள்ளாகியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள அந்த சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியான தகவல்கள் இதோ:…

