அதிரடி திருப்பம்: “லெபனானுக்குப் போர்நிறுத்தம் இல்லையென்றால், இஸ்லாமாபாத் கூட்டம் இல்லை” – ஈரானின் இறுதி எச்சரிக்கை!
வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த அமெரிக்க-ஈரான் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு ஈரான் ஒரு புதிய மற்றும் மிகக் கடுமையான நிபந்தனையை விதித்துள்ளது. ஈரானின் அதிரடி நிபந்தனை லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் உக்கிரமான தாக்குதல்களைச்…

![[அப்டேட்] ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் முடக்கம்! – ஈரானின் பதிலடியால் உலக நாடுகள் அதிர்ச்சி](https://seidhithalam.com/wp-content/uploads/2026/04/photo_2026-04-08_19-21-44-1024x1024.jpg)







