இன்றைய அமெரிக்கா மற்றும் ஈரானின் பேசிச்சு வார்த்தை போக்கு எப்படி அமைய கூடும் , யதார்த்தங்களை வைத்து ஒரு பார்வை
அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு, ஒருபோதும் தான் "தோற்றுவிட்டோம்" என்றோ அல்லது "பணிந்துவிட்டோம்" என்றோ தன் நாட்டு மக்களிடம் காட்டிக் கொள்ளாது. அவர்கள் தங்களின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள (Face-saving) சில தந்திரமான நகர்வுகளை மேற்கொள்வார்கள் அமெரிக்கா இந்தச் சூழலை எப்படிக்…
