Posted inISREL Agression ISREL Situation Lebenon
அல்-தைபேயில் அதிரடி: இஸ்ரேலிய மின்னணு போர் வாகனத்தை (Electronic-Warfare Vehicle) ட்ரோன் மூலம் தகர்த்த ஹிஸ்புல்லா! ( Video )
தெற்கு லெபனானில் தரைவழி ஊடுருவலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய படைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக, ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, அல்-தைபே நகரில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவத்தின் முக்கிய மின்னணு போர் வாகனத்தை (Electronic-Warfare Vehicle)…









