ஜெருசலேம் / காசா – ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் வான் பாதுகாப்பு வளையங்களைத் தகர்த்தெறிந்து, பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) தங்குதடையின்றித் தாக்குதல் நடத்தி வருவது மத்திய கிழக்கில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அரண்களை மீறும் ஏவுகணைகள் வழக்கமாக இஸ்ரேலிய…
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாள் முழுவதும் அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) கேட்ட வண்ணம் உள்ளன. லெபனான் எல்லை டெல் அவிவ் நகருக்கு மிக அருகில் இருப்பதால், ஏவுகணை ஏவப்பட்டவுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மிகக் குறைந்த கால அவகாசமே கிடைக்கிறது
தெற்கு ஈரானில் பிப்ரவரி 28 அன்று பள்ளி மற்றும் கடற்படை தளம் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில், அமெரிக்காவின் 'குரூஸ்' ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை ‘நியூயார்க் டைம்ஸ்’ ஆய்வு வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 175 பேர் பலியாகினர். #IranStrike #NewYorkTimes #InternationalNews