ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாள் முழுவதும் அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) கேட்ட வண்ணம் உள்ளன. லெபனான் எல்லை டெல் அவிவ் நகருக்கு மிக அருகில் இருப்பதால், ஏவுகணை ஏவப்பட்டவுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மிகக் குறைந்த கால அவகாசமே கிடைக்கிறது
தெற்கு ஈரானில் பிப்ரவரி 28 அன்று பள்ளி மற்றும் கடற்படை தளம் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில், அமெரிக்காவின் 'குரூஸ்' ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை ‘நியூயார்க் டைம்ஸ்’ ஆய்வு வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 175 பேர் பலியாகினர். #IranStrike #NewYorkTimes #InternationalNews
சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் இன்னும் சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்க உள்ளது.…
கொரோனா தடுப்பு நடவைக்கைக்கென்று , தமிழ் நாடு அரசாங்கம் , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக , தனி இணையத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது . கோவிட் -19 பற்றிய தகவல்களை https://stopcoronatn.in/ போர்டல் வழங்குகிறது; தமிழக…