“அமெரிக்கா வருந்தும் வரை போர் தொடரும்”: ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அதிரடி!
தெஹ்ரான் (ஏப்ரல் 3, 2026): ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு (Illegal Aggression) தகுந்த பாடம் புகட்டப்படும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஜெனரல் ஷேகர்ச்சி தெரிவித்துள்ளார். செய்தித் தொடர்பாளரின் உரையில்…







