Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
“கற்காலச் சிந்தனை கொண்டவர்களே கற்கால மிரட்டல் விடுப்பார்கள்”: அமெரிக்காவிற்கு ஈரான் துணை அதிபரின் நெத்தியடிப் பதில்!
தெஹ்ரான் (ஏப்ரல் 2, 2026): ஈரானைத் தாக்கி "கற்காலத்திற்கு (Stone Age) கொண்டு செல்வோம்" என்று அமெரிக்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு, ஈரானியத் துணை அதிபர் முகமது ரெசா ஆரிஃப் மிகக் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்துள்ளார். ஆரிஃப்பின் அதிரடி அறிக்கை:…









