Posted inISREL Agression PALESTINE உலகச்செய்திகள்
பிராந்தியப் போரை மறைப்பாகப் பயன்படுத்தும் இஸ்ரேல்: பாலஸ்தீனத்தில் தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகள்!
காசா / மேற்குக் கரை: ஈரானுடன் நேரடிப் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், அந்தப் பதற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி பாலஸ்தீன மக்கள் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. போர் நிறுத்தம் (Ceasefire) என்பது வெறும் பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், சர்வதேச…
