Posted inAmerica ISREL Agression உலகச்செய்திகள்
உலக வானிலை தினத்தில் கொடூரம்: ஈரான் வானிலை ஆய்வு மையம் மீது அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் – ஒருவர் பலி!
தெஹ்ரான்: மார்ச் 23, உலக வானிலை தினமாகக் கொண்டாடப்படும் வேளையில், தெற்கு ஈரானில் உள்ள புஷெர் (Bushehr) மாகாண வானிலை ஆய்வு மையத்தின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள…
