Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் போர்: அமெரிக்க (U.S Destroyers)அழிப்புக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
மே 8, 2026 அன்று அதிகாலை, இரானிய என்னை கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது , இதனை அடுத்து ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வந்த தற்காலிகப் போர்நிறுத்தத்தை அமெரிக்கா மீறியதாகக் கூறி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படை அமெரிக்கப்…
