ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களைக் கண்டித்த திருத்தந்தை 14-ஆம் லியோ (Pope Leo XIV) அவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களைக் கண்டித்த திருத்தந்தை 14-ஆம் லியோ (Pope Leo XIV) அவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

வாஷிங்டன் / வத்திக்கான்: ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்த வத்திக்கான் திருத்தந்தை 14-ஆம் லியோவை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். "எனக்கு அந்த கத்தோலிக்கத் தலைவர் மீது பெரிய ஈர்ப்பு ஏதும்…