ஈரான் மற்றும் அதன் (Axis of Resistance) படைகள் நடத்திய ஒருங்கிணைந்த ஏவுகணைத் தாக்குதல்களில்,கடந்த 3 நாட்களுக்குள் 6 கோ-135 எரிபொருள் நிரப்பும் விமானம் தாக்கப்பட்டதுமில்லாமல் , 7ஆவது 6 KC-135 எரிபொருள் நிரப்பும் விமானத்தையும் தாக்கியுள்ளது
இந்தத் தகவல் அமெரிக்காவின் வான்வழி எரிபொருள் நிரப்பும் விநியோகச் சங்கிலிக்கு (Aerial Logistics) விழுந்த ஒரு மிகப்பெரிய அடியாகும். வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க விமானப்படை ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய இழப்பைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்று ராணுவ ஆய்வாளர்கள்…
