Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
‘நகல்’ Copy அடித்து அமெரிக்கா தயாரித்த Lucas என்ற Drone -யை நேற்று வீழ்த்தி உள்ளது ஈரான்
மார்ச் 29, 2026 நிலவரப்படி, ஈரானின் Shahed-136 ட்ரோனை அப்படியே நகலெடுத்து (Reverse-engineered) அமெரிக்கா தயாரித்த LUCAS (Low-cost Uncrewed Combat Attack System) என்ற ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் SpektreWorks நிறுவனம், ஈரானின் ஷாஹெட்…
