ஹார்முஸ் ஜலசந்தியில் நூதன ‘கிரிப்டோ’ மோசடி: கப்பல் நிறுவனங்களுக்கு ஈரான் அவசர எச்சரிக்கை!

ஹார்முஸ் ஜலசந்தியில் நூதன ‘கிரிப்டோ’ மோசடி: கப்பல் நிறுவனங்களுக்கு ஈரான் அவசர எச்சரிக்கை!

துபாய் / டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் அதிகாரிகளின் பெயரில் புதிய வகை 'கிரிப்டோகரன்சி' மோசடி அரங்கேறி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து கப்பல் நிறுவனங்கள் மற்றும் மாலுமிகளுக்கு…