Posted inAmerica IRAN ISREL Agression
ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்கா தனது அதிகார மிரட்டல்கள் மூலம் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்கா தனது அதிகார மிரட்டல்கள் மூலம் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பிரஸ் டிவி (Press TV) வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் இதன்…
