மத்திய கிழக்கு ஒன்றும் வீடியோ கேம் மைதானம் அல்ல”: டிரம்ப் – நெதன்யாகுவிற்கு கத்தார் அமைச்சர் பதிலடி

மத்திய கிழக்கு ஒன்றும் வீடியோ கேம் மைதானம் அல்ல”: டிரம்ப் – நெதன்யாகுவிற்கு கத்தார் அமைச்சர் பதிலடி

தோஹா – மத்திய கிழக்கின் மக்களை "விடுவிப்போம்" (Liberating) என்ற போர்வையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் முன்னெடுத்து வரும் கருத்துக்களைக் கத்தார் அமைச்சர் லோல்வா அல்-காத்தர் வன்மையாகக் கண்டித்துள்ளார். "நாங்கள் நிஜ…