Posted inIRAN ISREL Agression ISREL Situation
டெல் அவிவ் வீதிகளில் அடக்குமுறை: கைது செய்து பேருந்துகளில் அடைப்பு – போராட்டக்காரர்களால் நிறைந்த பேருந்துகள்
டெல் அவிவ் (ஏப்ரல் 5, 2026): ஈரான் மீதான போரை நிறுத்தக் கோரியும், பிரதமர் நெதன்யாகுவின் பதவி விலகலை வலியுறுத்தியும் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது இஸ்ரேலியக் காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 1. பேருந்து…
