சர்வதேச சட்டங்களின்படி ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ள அணுசக்தி உரிமைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை – ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmail Baghaei)

சர்வதேச சட்டங்களின்படி ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ள அணுசக்தி உரிமைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை – ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmail Baghaei)

சர்வதேச சட்டங்களின்படி ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ள அணுசக்தி உரிமைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmail Baghaei) அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் இந்தத்…