அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பு அவர்களின் தோல்வி ஒப்புதல்”: வெளியுறவு அமைச்சர் அரக்ச்சி காட்டம்!

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பு அவர்களின் தோல்வி ஒப்புதல்”: வெளியுறவு அமைச்சர் அரக்ச்சி காட்டம்!

தெஹ்ரான்: "நிபந்தனையற்ற சரணடைவு" (Unconditional Surrender) என்று முழங்கிய அமெரிக்கா, இப்போது பேச்சுவார்த்தை மேசைக்கு வருவது அவர்களின் ராணுவத் தோல்வியையே காட்டுகிறது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் ஈரான் தற்போது எந்தவிதமான நேரடிப் பேச்சுவார்த்தையிலும்…