Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
கடந்த 24 மணி நேர அமெரிக்கா வான் படையின் இழப்புப் பட்டியல் (ஏப்ரல் 3 – 4, 2026)
கடந்த 24 மணி நேரத்தில் (ஏப்ரல் 3 - 4, 2026), ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வான்படை சந்தித்துள்ள இழப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் "அக்மார்க்" வான்…

