கவச வாகனங்களின் எமன்: ஹிஸ்புல்லாவின் FPV ட்ரோன் தாக்குதலில் சிதறிய மெர்காவா!

கவச வாகனங்களின் எமன்: ஹிஸ்புல்லாவின் FPV ட்ரோன் தாக்குதலில் சிதறிய மெர்காவா!

மார்ச் 26, 2026 அன்று ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அந்தப் புதிய வீடியோ, நவீனப் போர் முறையில் (Modern Warfare) ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தெற்கு லெபனானில் இஸ்ரேலிய மெர்காவா (Merkava) டாங்கியை இலக்கு வைத்து, முதல்முறையாக ஒரு FPV (First…