Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
கெஷ்ம் தீவில் ‘லூகாஸ்’ வேட்டை: அமெரிக்காவின் அதிநவீன தற்கொலை ட்ரோனைச் சிதறடித்த ஈரான்!
கெஷ்ம் தீவு: ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஈரானின் மிக முக்கியமான கெஷ்ம் தீவின் வான்பரப்பிற்குள் ஊடுருவிய அமெரிக்காவின் 'லூகாஸ்' வகை சுழல்-வெடிபொருளை (Loitering Munition) ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) வெற்றிகரமாக வீழ்த்தியுள்ளது. இதன் சிதறடிக்கப்பட்ட பாகங்கள் கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…