Posted inஉலகச்செய்திகள் விளையாட்டு செய்திகள்
லாமர்ட் விளையாட்டு அரங்கம் மீது ஏவுகணை வீச்சு: 21 இளைஞர்கள் பலி – அக்மார்க் போர்க்குற்றம்
லாமர்ட் / தெஹ்ரான் (ஏப்ரல் 2, 2026): தெற்கு ஈரானின் ஃபார்ஸ் (Fars) மாகாணத்தில் உள்ள லாமர்ட் நகரில், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு விளையாட்டு அரங்கத்தின் மீது அமெரிக்கா தனது புதிய 'PrSM' (Precision Strike Missile) ஏவுகணையை ஏவித்…
