இஸ்ரேலின் மின்சாரக் கட்டமைப்பு தரவுகள் ஈரான் வசம்  : ‘ஹந்தாலா’ ஹேக்கர் குழு அதிரடி அறிவிப்பு!  

இஸ்ரேலின் மின்சாரக் கட்டமைப்பு தரவுகள் ஈரான் வசம்  : ‘ஹந்தாலா’ ஹேக்கர் குழு அதிரடி அறிவிப்பு!  

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மிக முக்கியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த மின்சார உள்கட்டமைப்புகள் (Electricity Infrastructures) தொடர்பான அனைத்துத் தரவுகளையும் தாங்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றிவிட்டதாக 'ஹந்தாலா' (Handala) என்ற ஹேக்கர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தரவுத் ஹேக்  சம்பவம், இஸ்ரேலின்…