Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
அமெரிக்காவின் 15-அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது
தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், பாகிஸ்தான் வழியாக அனுப்பிய 15-அம்ச போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. "பேச்சுவார்த்தைக்கான நேரம் இதுவல்ல; அமெரிக்கா தனது தோல்வியை மறைக்கவே இத்தகைய சமாதான நாடகங்களை ஆடுகிறது" என ஈரானின் மூத்த…
