ஜஞ்சான் மசூதி மீது தாக்குதல்: ஈரானின் வழிபாட்டுத் தலங்கள் மீதும் அமெரிக்கா , இஸ்ரேல் ஏவுகணை வீச்சு !
மார்ச் 31, 2026 (இன்று செவ்வாய்க்கிழமை) அதிகாலை வேளையில், ஈரானின் வடமேற்கு நகரமான ஜஞ்சானில் (Zanjan) உள்ள ஒரு புகழ்பெற்ற மசூதி (Husseiniya) மீது அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப்படை நடத்திய ஏவுகணைத் தாக்குதல், ஈரானின் மத மற்றும் கலாச்சார விழுமியங்கள் மீதான நேரடித்…
