Posted inIRAN ISREL Agression ISREL Situation
கடந்த 24 மணி நேரத்தில் 5 ஹெர்மஸ் ட்ரான்கள் அழிக்கப்பட்டன – ஹார்முஸ் முதல் சகபஹார் வரை: ‘ஹெர்ம்ஸ்’ ட்ரோன்களின் வீழ்ச்சி!
மார்ச் 30, 2026 நிலவரப்படி, ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேலிய தயாரிப்பான Hermes ரகத்தைச் சேர்ந்த 5 அதிநவீன ட்ரோன்களை ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) சுட்டு வீழ்த்தியிருப்பது வான்வழிப் போரில் ஈரானின் அபார…
