அமெரிக்காவிற்குச் சீனா கடும் எச்சரிக்கை: “டிரம்பின் முற்றுகை ஆபத்தானது.. பொறுப்பற்றது!” – சர்வதேச அரங்கில் வெடித்தது மோதல்!

அமெரிக்காவிற்குச் சீனா கடும் எச்சரிக்கை: “டிரம்பின் முற்றுகை ஆபத்தானது.. பொறுப்பற்றது!” – சர்வதேச அரங்கில் வெடித்தது மோதல்!

பெய்ஜிங் / வாஷிங்டன்: ஈரானிய துறைமுகங்களைச் சுற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடற்படை முற்றுகையை "ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது" எனச் சீனா மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது. "ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் எந்தவொரு கப்பலையும்…