Posted inAmerica உலகச்செய்திகள் விளையாட்டு செய்திகள்
டிரம்ப்பை விட ஈரானை நம்புகிறேன்”: அதிபரைக் கடுமையாகச் சாடும் முன்னாள் சிஐஏ இயக்குனர்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உண்மைகளை மறைப்பதிலும், பொய்களைப் பரப்புவதிலும் கைதேர்ந்தவர் என்றும், போர்க்காலச் சூழலில் கூட அவரால் உண்மையை ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் முன்னாள் சிஐஏ இயக்குனர் ஜான் பிரென்னன் குற்றம் சாட்டியுள்ளார். பிரென்னனின் விமர்சனத்தில் உள்ள முக்கியக்…
