“டிரம்பின் உரையில் உண்மைகள் இல்லை”: ஈரானின் ‘பிரஸ் டிவி’ நடத்திய அதிரடி உண்மைச் சோதனை (Fact Check)!

“டிரம்பின் உரையில் உண்மைகள் இல்லை”: ஈரானின் ‘பிரஸ் டிவி’ நடத்திய அதிரடி உண்மைச் சோதனை (Fact Check)!

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) ஆற்றிய உரையில், ஈரான் மீதான போரில் அமெரிக்கா பெரும் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அவரது ஒவ்வொரு வாதமும் தவறானது என்று ஈரானின் அரசு ஊடகமான 'பிரஸ் டிவி' ஆதாரங்களுடன்…