அமெரிக்க ‘F-18’ போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ஈரான்: வளைகுடா வான்பரப்பில் அதிரடி வேட்டை!

அமெரிக்க ‘F-18’ போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ஈரான்: வளைகுடா வான்பரப்பில் அதிரடி வேட்டை!

தெஹ்ரான்: ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன F-18 சூப்பர் ஹார்னெட் (Super Hornet) போர் விமானத்தை, ஈரானின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக IRGC புதன்கிழமை இரவு அறிவித்துள்ளது. ஈரானின் 'பாவர்-373' (Bavar-373) ஏவுகணைத் தடுப்பு…