24 மணி நேரத்தில் 2-வது அமெரிக்க F18 விமானம் வீழ்ச்சி? ஈரானின் வான் பாதுகாப்பு அரண் அதிரடி!

24 மணி நேரத்தில் 2-வது அமெரிக்க F18 விமானம் வீழ்ச்சி? ஈரானின் வான் பாதுகாப்பு அரண் அதிரடி!

தெஹ்ரான்: ஈரானிய வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் மற்றொரு போர் விமானத்தை (Warplane) தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக IRGC வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது. இது 'உண்மை வாக்குறுதி 4' (Operation True Promise 4) நடவடிக்கையின்…