அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் (Bombers) இத்தாலிய அரசிடம் முறையான அனுமதி பெறாமலேயே சிகோனெல்லாவில் தரையிறங்கத் முயற்சி , இத்தாலி தளத்தைப் பயன்படுத்த மறுத்துள்ளது
மார்ச் 31, 2026 (இன்று செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ள 'லா ரெபுப்ளிகா' (La Repubblica) மற்றும் 'கோரியர் டெல்லா செரா' (Corriere della Sera) போன்ற முன்னணி இத்தாலிய நாளிதழ்களின் செய்திகள், அமெரிக்காவிற்கு ஐரோப்பாவில் கிடைத்து வரும் பின்னடைவை உறுதி செய்துள்ளன. மேற்கு…
