இஸ்பஹான் மீட்புப் பணியில் பின்னடைவு: ரகசியங்களை காக்கத் தன் சொந்த விமானங்களையே அழித்த அமெரிக்கா!

இஸ்பஹான் மீட்புப் பணியில் பின்னடைவு: ரகசியங்களை காக்கத் தன் சொந்த விமானங்களையே அழித்த அமெரிக்கா!

வாஷிங்டன் / இஸ்பஹான் (ஏப்ரல் 5, 2026): ஈரானின் இஸ்பஹான் மற்றும் மலைப்பகுதிகளில் மறைந்திருந்த அமெரிக்கப் போர் விமானியை (WSO - Colonel) மீட்கும் "மிகவும் ஆபத்தான" (High-risk) நடவடிக்கையின் போது, அமெரிக்க வான்படைக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1. போக்குவரத்து…