Posted inAmerica IRAN உலகச்செய்திகள்
“டிரம்பின் கூற்று வெறும் மாயை”: போர் நிறுத்தக் கோரிக்கையை அடியோடு மறுத்தது ஈரான்!
தெஹ்ரான் / வாஷிாணிக்டன்: ஈரான் அரசு அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் (Ceasefire) கோரியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் "அடிப்படையற்ற பொய்" எனச் சாடியுள்ளது. டிரம்பின் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பதிவு:…
