அமெரிக்காவின் ‘இஸ்ரேல் முதன்மை’ (Israel First) கொள்கையினால் அந்நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது 

அமெரிக்காவின் ‘இஸ்ரேல் முதன்மை’ (Israel First) கொள்கையினால் அந்நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது 

தெஹ்ரான் / வாஷிங்டன்: அமெரிக்காவின் 'இஸ்ரேல் முதன்மை' (Israel First) கொள்கையினால் அந்நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் குற்றம் சாட்டியுள்ளார். காலிபாப்பின் குற்றச்சாட்டு என்ன? ஈரான் மீதான போர்…