அமெரிக்காவின் ‘க்ரூஸ்’ ஏவுகணைகளைச் சிதறடித்த ஈரான்: தெஹ்ரான் வான்பரப்பில் அதிரடி முறியடிப்பு!

அமெரிக்காவின் ‘க்ரூஸ்’ ஏவுகணைகளைச் சிதறடித்த ஈரான்: தெஹ்ரான் வான்பரப்பில் அதிரடி முறியடிப்பு!

தெஹ்ரான்: ஈரானின் வான்பரப்பிற்குள் ஊடுருவிய அமெரிக்காவின் அதிநவீன 'க்ரூஸ்' (Cruise Missiles) வகை ஏவுகணைகளை, ஈரானின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலைப்பின்னல் (Integrated Air Defense Network) வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது. தெஹ்ரான் மற்றும் மர்க்கஸி (Markazi) மாகாணங்களை இலக்கு வைத்து…